Friday, October 29, 2021
திருமுதுகுன்றம் விருத்தாசலம் செம்பியன் மாதேவி திருப்பணி
திருமுதுகுன்றம் விருத்தாசலம் பழமலைநாதர் கோயில் செம்பியன் மாதேவியாரால் உத்தம சோழன் யஉ ஆண்டு கற்றளி ஆக்கபப்பட்டது.
"ஸ்வஸ்ரீ கோப்பரசேசரி வர்மக்கு யாண்டு 11 ஆவது ஸ்ரீபராந்தகதேவரான பெரிய சோழகனார் மகனார் கண்டராதித்த தேவர் தேவியார் மழபெருமானடிகள் மகளார் ஸ்ரீஉத்தம சோழர் தங்களாச்சி செம்பியன் மாதேவியார் எடுக்கப்பட்டது இந்த ஸ்ரீகோயிலும் ஸ்நான மண்டபமும் கோபுரமும் சுற்றாலையும் பரிவாரக் கோயில்களும் எடுக்கப்பட்டன இத்தேவர்க்கு உடையபிராட்டியார் குடுக்கப்பட்ட செப்பு விளக்கு ஐஞ்சு"
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...
No comments:
Post a Comment