Thursday, December 10, 2020

சுந்தரசோழ பாண்டியன் அரண்மனை

" முள்ளிநாட்டு பிரம்மதேயம் ராசராசாயத் சதுர்வேதி மங்கலத்து ராஜேந்திரசோழ விண்ணகர் தேவர்க்கு இவ்வூர் சபையார் காசு கொண்டு விலைக்கு விற்ற நிலம் பிரம்மதேயம் இறக்கி வெள்ளான் வகையில் முதலாக்கி சோழபாண்டி நல்லூர் என்னும் பெயராய் இத்தேவர்க்கெய் தேவதானமாக இறையிலியாக புகுந்த கெழ்வி வரியிலிட்டபடி யாண்டு பதிமூன்றாவது நாள் நூற்றினுற்பத் தொன்பதினால் உடையார் ஸ்ரீ சுந்தரசோழப்பாண்டி தேவர் இராஜேந்திரசோழபுரத்து கோயிலின் உள்ளால் ஆட்டத்துவெளி மேலை மண்டபத்து எழுந்தருளியிருந்து" பாண்டிய நாட்டில் இராஜேந்திர சோழன் மகன் சுந்தரசோழ பாண்டியன் அரண்மனையே இவை. இராஜேந்திர சோழபுரம் மதுரை அரண்மனையாக கூட இருக்கலாம். By. Vikraman,chidambaram

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...