இமயத்திலிருந்து கல் எடுத்து சேரன் செங்குட்டுவன் வஞ்சி நெடுவேள் குன்றத்திலும் கொடுங்கலூரிலும் கண்ணகிக்கு கோயில் கட்டினான்.பாண்டியன் வெற்றிவேற் செழியன் கண்ணகியின் சினம் தனிய கொற்கையில் கண்ணகிக்கு கோயில் கட்டி பெருவிழா நடத்தினான்.சோழ நாட்டில் பிறந்த கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவனின் மாமன் நெடுங்கிள்ளி சோழன் மகனான பெருநற்கிள்ளி சோழன் உறையூரில் கண்ணகிக்கு கோயில் கட்டினான். அவை தற்போது உறையூரில் உள்ள வெக்காளி அம்மன் கோயிலே என கூறுகின்றனர். கண்ணகி கோயில்கள் எல்லாம் காளி கோயிலாகவே மாற்றம் அடைந்தது. அந்த கண்ணகிக்கும் உலக உயிர்கள் அனைவருக்கும் தாயானவள் தேவி பார்வதி அவளின் அவதாரமான துர்கை,காளி,பிடாரி போன்ற தெய்வங்களுக்கு சேர,சோழ, பாண்டியர்,பல்லவர் எடுத்த திருக்கோயில்கள் பழமையும் பெருமையும் சிறப்பும் வாய்ந்தவையாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...
No comments:
Post a Comment