Friday, January 3, 2020

திருவெண்காடு ஆடவல்லான்

திருவெண்காடு கோயிலில் இராஜராஜ சோழன் காலத்தில் எடுக்கப்பட்ட நடராஜர் திருமேனி இவர் தூய தமிழ் பெயரில் ஆடவல்லான் என்றே அழைக்கப்படுகிறார். இராஜராஜ சோழன் மனைவி கூத்தன் வீரநாராயணி  என்பவள் இராஜராஜ சோழன் 28 ஆம் ஆண்டு (1013)  இந்த ஆடல்வல்லான் திருமேனிக்கு  வழிபாட்டிற்கு பொன் அளித்துள்ளார்.இரா.விக்ரமன்,சிிதம்பரம்

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...