Sunday, February 17, 2019

கங்காள மூர்த்தி

கங்காள மூர்த்தி

சிவபெருமான் திருமாலின் ஒவ்வொரு அவதாரம் முடிவிலும் அவர் இறந்த பின்பு அவரது எலும்பு மற்றும்    ஒவ்வொரு யுகத்தின் முடிவில் இறந்த பிரம்மாவின் எலும்புகளையும் ஒரு மூட்டையாக கட்டி ஒரு குச்சியில் கட்டி அதை தன் தோளில் எடுத்து செல்வார். இவரே கங்காள மூர்த்தி ஆவார். கங்காளம் என்றால் எலும்பாகும்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...