காசியில் கங்கையில் இட்ட எலுமிச்சை பழம் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் சிங்க கிணற்றில் காணப்பட்டதாம்.இராஜேந்திர சோழன் காலத்திலிருந்து வாழ்ந்த அக்கால மக்கள் காசியை விட இந்த கோயிலை புனிதமாக கருதி வழிப்பட்டனர். அக்கோயில் உள்ள கல்வெட்டு
"வாறணாசியில் கெங்கைக்கரை யொறத்தி லகப்பட்டு யிருந்த எலுமிச்சபழம் சிங்க கொணத்தில் கண்டு சொழன் மனம்......ந்து தென்று பெறியோர்கள் சொல்படி கல்வெட்டு "
காசிக்கு சமமான தலம் என்பதை
"வாறணாசி சமமான மாகுமெ சொளமண்டல வா(ழி)"
என குறிக்கப்பட்டுள்ளது.கங்கை கொண்ட சோழபுரத்தில் வாழ்ந்த மக்கள் பல கோயில்களுக்கு பல அறங்களை செய்துள்ளனர்.

i went 10 times to this temple.once with my father a retired professor of history annamalai university
ReplyDelete