Saturday, February 9, 2019

அபிராமி பட்டர் அவதார இல்லம்


தை அமாவாசை அன்று சரபோஜி மன்னனிடம் தவறாக திதி பௌர்னமி என்று கூறி அன்று அபிராமி அந்தாதி பாட  அபிராமி் அம்மன் வந்து தன் தோட்டினை ஆகாயத்தில் வீசி நிலவை வர வைத்தாள் பட்டரின் வாக்கை மெய்பித்தாள்.மன்னன் மகிழ்ந்து பட்டருக்கு பல ஊர்களில் நிலங்கள் அளித்தார்.அபிராமி பட்டர் இல்லம்
 தற்போது ஓட்டல் மெஸ் ஆக இருக்கின்றது. சில வருடங்கள் முன்பு வரை நினைவு இல்லமாக இருந்தது. அபிராமி பட்டர் திருமணம் ஆகதவர்.அவரது உறவினர் சந்ததியினர் இந்த வீட்டை விற்று விட்டனர் வாங்கியவர்கள் அவர் வாழ்ந்த ஓட்டு வீட்டை இடித்து கட்டிடம் கட்டியுள்ளனர்.அபிராமி அந்தாதி பாடுபவர்களும் பட்டர் புகழ்பாடும் பெரியவர்களும் அவரது வீட்டை காப்பாற்றாமல் விட்டுவிட்டனர்.


No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...