Monday, April 17, 2023

சித்திரை விஷீ தமிழ் புத்தாண்டு

இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழ ஆட்சியில் 12 ஆம் ஆண்டில் ஆற்றூர் துஞ்சினதேவர் அரிஞ்சய சோழன் தேவி ஆதித்தன் கோதை பிராட்டியார் திருவனந்தீசுரத்து பெருமானுக்கு சித்திரை விஷீ க்கு 108 கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்ய நிலம் அளித்துள்ளனர்.இந்த கல்வெட்டில் அரசிகளின் பெயர்களாக வருகின்றன.ஆதித்தன் கோதை பிராட்டியார்,திரிபுவனமாதேவி, சோழமாதேவி,வீமன் குந்தவை ஆகும் இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...