Friday, March 25, 2022
முதல் குந்தவை தேவி
"ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி வர்மற்கு யாண்டு 19ஆவது தென்கரை திரைமூர்நாட்டு தேவதானம் திருவிடைமருதில் மூலதானத்துப் பெருமானடிகளுக்கு... நம்பிராட்டியார் கோக்கிழான் அடிகள் ... வாட்டி குந்தவை தேவி வைத்த திருநொந்த விளக்கினுக்கு எரிக்க வைத்த பொன் முப்பதின் கழஞ்சு.."
யார் இந்த குந்தவை இவள் கோக்கிழானடிகளுக்கு என்ன உறவுமுறை மருமகளா? அரிஞ்சயன் மனைவி வீமன் குந்தவையாக இருக்கலாமோ கி.பி. 918 பராந்தக சோழன் மகள் வீரமாதேவிக்கு திருமணம் செய்து வைத்தார் கி.பி.925 மகன் அரிஞ்சய சோழனுக்கும் திருமணம் ஆகியிருக்கும் அல்லவா. எதுவனாலும் முதல் குந்தவை எனும் சோழ அரசி வீமன் குந்தவையாகவே இருக்க வேண்டும்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...
No comments:
Post a Comment