Friday, May 7, 2021

இரண்டாம் இராஜராஜ சோழன்

இரண்டாம் இராஜராஜ சோழனும் அவன் தேவியும் தாராசுரம் திருக்கோயில்.

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...